சொல்க மதித்தால்
சொல்க மதித்தால்!
சொல்லை மதித்தால் அறவுரை சொல்லலாம்!
சொல்வதை ஏற்க மறுத்தால் அமைதியாய்
எல்லா நிகழ்வையும் வேடிக்கை பார்க்கலாம்!
எல்லாம் தலைமுறையைச் சார்ந்து.
Murugu: 👍தலைமுறை இடைவெளி...
சமூக இடைவெளி!
இடைவெளி விட்டால் கொரோனா வராதாம்!
இடைவெளி யிங்கே தலைமுறைக் கென்றால்
நடைமுறை மாறும்! அனைத்துமே மாறும்!
மடைமாற்றம் நல்லதா சொல்?
பாபா
0 Comments:
Post a Comment
<< Home