Thursday, January 07, 2021

நண்பர் IG சேகர் அனுப்பியது

 நண்பருக்கு வணக்கம்


கதிரவன் காலையில் வானில் எழுந்தான்!

கடலின் அலைமேல் படகின் பயணம்!

கடலலை மீது கதிரோன் ஒளியில்

அடடா வணக்கம் இயற்கை அழகு!

படரும் விடியலைப் பார்.


0 Comments:

Post a Comment

<< Home