Wednesday, January 06, 2021

நண்பர் IG சேகர் அவர்களுக்கு நன்றி


 நண்பர் IG சேகர் அவர்களுக்கு நன்றி

புலர்காலை நேரம் மலர்க்கொத் தனுப்பி

உளங்கனிந்த காலை வணக்கத்தைச் சொன்னார்!

நலமும் வளமும் நனிசேர வாழ்க!

வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home