Tuesday, January 05, 2021

திருமதி நிலமங்கை துரைசாமி அவர.களுக்கு வாழ்த்து

 அம்மா நிலமங்கை துரைசாமி அவர்களுக்கு வாழ்த்து.


போர்க்களத்தில் ஆர்ப்பரிக்கும் யானை அமைதியாய்க்

கால்மடித்தே இப்படி உட்கார்ந்த கோலத்தை

ஆர்வமுடன் ஓவியமாய்த் தீட்டிய அம்மாவை

வாழ்த்துகிறேன் நன்றியுடன் இங்கு.

மதுரை பாபாராஜ்

கொட்ட மடிக்கின்ற குட்டியானை கால்மடித்தே

உட்கார்ந்து பேரமைதிச் சின்னமாய்ப் பார்க்கிறது!

அத்தனையும் பார்க்க அழகுதான் ஓவியத்தில்!

அம்மாவின் ஓவியத்தை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home