Wednesday, January 06, 2021

மேசையா? வேலியா?

 மொழியாக்கம்!

ராஜ்குமார் அனுப்பியது


மேசையா? வேலியா?

மற்றவரைக் காட்டிலும் நற்பேறு பெற்றவரா?

சுற்றிலும் நீளமான மேசை அமைக்கவும்! 

எட்ட முடியாத வேலி அமைக்கவேண்டாம்!

எப்போதும் உங்களிடம் நாடிவந்து பேசவேண்டும்!

எட்டி விலகுதல் நல்லதல்ல உங்களுக்கு!

கிட்டப் பழகுதலே நட்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home