Wednesday, February 03, 2021

மருமகன் ரவி அனுப்பியது

 மருமகன் ரவி அனுப்பியது


மொழியாக்கம்!

தொடக்கம் கனவுகளே! அந்தக் கனவே

படர்கிறது ஆசையாய்! ஆக்கபூர்வ ஆசை

 மனஉறுதி யாகி இலக்கா கிறது!

வினையாக்கிச் சாதனை  ஆக்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home