Friday, September 17, 2021

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்! தமிழாக்கம்.


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!

தமிழாக்கம்.

வாழ்க்கை புதிரல்ல! தீர்வுகாணல் வெட்டிவேலை!

ஆர்வம் முயற்சியுடன் நீங்கள் இலக்குநோக்கி

நாளும் நடைபோட்டே என்ன வருகிறதோ

ஏக்கமின்றி ஏற்கப் பழகுங்கள் அப்படியே!

வாழ்க்கையில் நிம்மதி உண்டு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home