Tuesday, September 14, 2021

திருமதி நிலமங்கை துரைசாமி அம்மாவுக்கு வாழ்த்து.


திருமதி நிலமங்கை துரைசாமி அம்மாவுக்கு வாழ்த்து.


மருட்சி நிறைந்த விழிநிலைக்க, காதோ

இரண்டும் நிலைகுத்தி நிற்க, கிளைகள்

நிறைந்திருக்கும் கொம்பிரண்டும் பேரெழில் கூட்ட

மறைவில் இருந்துமான்

எட்டித்தான் பார்க்க

கலையெழில் சித்திரத்தை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home