Saturday, September 11, 2021

அறவழியே வெல்லும்!

 அறவழியே வெல்லும்!


வன்முறை ஆயுதம் இரண்டையும் தன்முறையாய்க்

கொண்ட இயக்கங்கள் வென்ற வரலாறு

மண்ணகத்தில் இல்லை! அறவழி வாய்ப்பிழந்தும்

வென்று நிமிரும் உணர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home