Thursday, September 09, 2021

அநியாயம்


அநியாயம்!

கற்றுத் தரமறுத்தான் ஆசான் துரோணர்தான்!

கற்றான் மனக்குருவாய் போற்றி துரோணரை!

அப்படியா  கற்றாய் ஏகலைவா? எப்படிக்

கற்கலாம் வில்வித்தை சூட்சுமத்தை? தந்துவிடு

கட்டை விரலையே காணிக்கை யாகத்தான்!

வெட்டிக் கொடுத்தான் விரல்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home