Tuesday, September 07, 2021

நண்பர். IG சேகர் அனுப்பிய படம்


நண்பர். IG சேகர் அனுப்பிய படம்


மனம்போல மென்மையுள்ள வண்ணமலர்க் கொத்து!

வணக்கத்தைக் கூறி மணங்கமழத் தந்தார்!

இணக்கமாக வாழும் நிலையெடுத்து வாழ்ந்தால் 

பிணக்கின்றி வாழலாம் நம்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home