Monday, September 06, 2021

நண்பர் எழில் புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில் புத்தன் சொல்லோவியம்!


தமிழாக்கம்


நல்லதைச் சிந்திப்போம்! நல்லதைச் செய்திடுவோம்,!

நல்லதே  என்றும் நடக்குமென்று நம்புவோம்!

நல்லதே வாழ்வின் அறமாகும்!  நிம்மதிக்கு

வித்தூன்றும் நல்லதையே  நாடு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home