Monday, September 06, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


பறவையே! வாழ்க்கை இப்படித்தான்!

கடந்தேதான் போகும்!


நடப்பதோ என்றும் நடந்தேதான் தீரும்!

நடப்பதை யாரும் தவிர்த்தல் அரிது!

நடப்பதை ஏற்கின்ற பக்குவம் வந்தால்

நடந்துதான்  போகும் கடந்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home