Wednesday, September 08, 2021

நண்பர் எசக்கிராஜன் அனுப்பிய சொல்லோவியத்திற்கு தமிழாக்கம்!


நண்பர் எசக்கிராஜன் அனுப்பிய சொல்லோவியத்திற்கு தமிழாக்கம்!

கணிதம் மகிழ்ச்சியைக் கூட்டவோ அன்றி

மனத்துயரை நாளும் கழிக்கவோ கற்றுத்

தராதிங்கே! ஆனாலும் ஒன்றை உரைக்கும்!

எதுவெனில் ஒவ்வொரு சிக்கலுக்கும் தீர்வு

தெளிவாக உண்டென்ப தே


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home