Wednesday, September 08, 2021

ஆதித்யாவின் கைவண்ணத்தில் காகித யானை!



 


ஆதித்யாவின் கைவண்ணத்தில் காகித யானை!

பத்து விரல்களால் காகிதத்தை பத்துதிக்கும்
இப்படி அப்படி என்றே மடிக்கின்றார்!
அப்படியே காகித யானை உருவெடுத்து
நிற்கிறது! ஆற்றலை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்
வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home