Friday, September 10, 2021

திருமதி. நிலமங்கை துரைசாமி அவர்களுக்கு வாழ்த்து!


திருமதி.  நிலமங்கை துரைசாமி  அவர்களுக்கு வாழ்த்து!


தேங்காய் சிரட்டை, விளாங்காயின் ஓடுகொண்டே

பாங்காய் விநாயகர் பேரெழில் நல்லுருவை

காண்போர் வியக்க வடிவமைத்தார் அம்மையார்!

ஈடற்ற  ஆற்றலை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home