Saturday, September 11, 2021

மாண்புமிகு மோடி அவர்களுக்கு வாழ்த்து!


மாண்புமிகு மோடி அவர்களுக்கு வாழ்த்து!


பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டில் அவர் பெயரில் தமிழிருக்கை!


பனாரஸ் புகழ்மிகு பல்கலைக் கூட்டில்

மகாகவி பாரதி நற்பெயரைப் போற்றி

அகங்குளிர  அங்கே தமிழிருக்கை சேர்க்க

அறிவித்தார் மாண்புமிகு மோடி அவர்கள்!

அறிவிப்பை வாழ்த்தி வணங்கு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home