Monday, September 13, 2021

நண்பர் எழில் புத்தன் சொல்லோவியம்!


நண்பர் எழில் புத்தன் சொல்லோவியம்!

தமிழாக்கம்

யாரோ ஒருவர் இதயத்திற்( கு) உங்களுடைய

பேச்சு மகிழ்ச்சியை இன்பத்தைக் கொடுக்குமானால்

நீங்கள் இனிமையால் ஏன்நிரப்பக் கூடாது?

தேன்கனிச் சொற்களே பண்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home