Monday, September 13, 2021

நிம்மதிக்கு வேட்டு!


நிம்மதிக்கு வேட்டு!

எல்லா வசதிகளும் வாழ்வில் இருந்தாலும்

உள்ளம் உளைச்சல் களமானால் எல்லாமே

முள்ளாய் உறுத்தும்! உருக்குலைய வைத்துவிடும்!

எள்ளளவு நிம்மதிக்கும் வேட்டு.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home