Saturday, September 11, 2021

நண்பர் BSNL இராமசாமி அனுப்பிய படம்!


நண்பர் BSNL இராமசாமி அனுப்பிய படம்!

மொழியாக்கம்!

எப்படிப் பட்ட உருவமுடன் வாழ்ந்தாலும்

அற்புத மான குணமென்னும் அன்புமட்டும்

நற்பண்பாய்க் கொண்டிருந்தால் அந்த அழகொன்றே

நிற்கும் நிலைக்கும் உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home