Wednesday, September 15, 2021

BSNL நண்பர் இராமசாமி சொல்லோவியம்!



BSNL நண்பர் இராமசாமி சொல்லோவியம்!


தமிழாக்கம்!


மாற்றம் தரும் வழிபாடு!


ஒவ்வொரு நேர்மறை எண்ணமும் நெஞ்சத்தின் 

நல்ல அமைதி வழிபாடாம்! வாழ்க்கையை

நல்வழிக்கு மாற்றி வழிகாட்டும் நமக்குத்தான்!

நல்லதை நாடுவதே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home