Saturday, September 18, 2021

நண்பர் எழில்புத்தன் அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


நண்பர் எழில்புத்தன் அனுப்பிய சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


மூத்தோர் சொல் அமுதம்!


இலக்கை அடைவதற்கு மூத்தோரின் சொற்கள்

அமுதமாகும்! பின்பற்றி வாழ்தல் சிறப்பு!

அனுபவம், கூடுதல் உள்ளீடு! நாமோ

இலக்கை அடையத் துணை.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home