Friday, September 17, 2021

மாண்புமிகு மோடி சிறப்புடன் வாழ்க!


மாண்புமிகு மோடி சிறப்புடன் வாழ்க!


பிறந்தநாள் வாழ்த்து: 17.09.21


குறள்நெறி போற்றிக் குவலயம் மெச்ச

சிறப்புடன் வாழ்க!

நிறைவுடன் வாழ்க!

அகங்குளிர வாழ்க! மகிழ்ச்சியுடன் வாழ்க!

மகத்தாக வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home