Friday, September 17, 2021

நண்பர் பாளை இசக்கிராஜன் சொல்லோவியத்திற்கு தமிழாக்கம்!


நண்பர் பாளை இசக்கிராஜன் சொல்லோவியத்திற்கு தமிழாக்கம்!


கசப்பு மருந்துகளை நாமோ உடனே

விரைவாக உட்கொள்வோம்! நாமோ இனிப்பை

அதிகநேரம் வாயில் ஒதுக்குவோம்! வாழ்வில்

அதிகநேரம் நாமோ கசந்த நிகழ்வை

மனதிலே தேக்கிவைப்போம்! நல்ல நிகழ்வை

உடனே மறப்போம்! மன்னித்து வாழ்ந்தால்

கடந்துவிடும் நாளும் கசப்பு.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home