Saturday, September 18, 2021

நண்பர் பாளை இசக்கிராஜன் அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்



 


நண்பர் பாளை இசக்கிராஜன் அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்

நாமோ விரும்பும் பொருளில் பெரும்பாலும்
வாழ்வில் விலையுயர்ந்த வையாம்! உண்மையோ
வேறுவிதம்! நம்மைத் திருப்திகொள்ள வைக்கின்ற
வாழ்க்கையின் நல்லுறவு, அன்பு,சிரிப்பெல்லாம்
வாழ்வில் இலவசமே! சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home