Wednesday, October 13, 2021

பென்னர் நண்பர் M.இராகவன் பிறந்தநாள் வாழ்த்து


பென்னர் நண்பர் M.இராகவன் பிறந்தநாள் வாழ்த்து


பென்னர் கணக்குத் துறையில் பணிபுரிந்தோம்!

பன்னெடுங் காலமாய் நட்பில் திளைக்கின்றோம்!

தொன்றுதொட்டு தொட்டுத் தொடர்கின்ற நட்பிலே

இன்றும் தொடர்கின்றோம் நாம்.

பென்னர் இணையர் சௌமினி ராகவன்

நன்னெறி போற்றுகின்ற நல்லமனம் கொண்டவர்கள்

அன்புடன் வாழ்க குடும்பத்தார் சூழ்ந்திருக்க!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home