காய்ச்சலும் தலைவலியும் தனக்கு வந்தால் தெரியும்!
காய்ச்சலும் தலைவலியும் தனக்கு வந்தால் தெரியும்!
சூழ்நிலைகள் சாதகமாய் உள்ளவரை தத்துவங்கள்
ஆர்ப்பரித்தே ஓடும் அறிவுரைகள் சொல்லலாம்
சூழ்நிலைகள் பாதகமாய் மாறித்தான் வாட்டுகின்ற
பாழ்நிலை தங்களுக்கு வந்தால் உணர்ந்திடுவார்!
சூழ்நிலையே வாழ்க்கையின் வேர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home