Saturday, July 30, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


உங்களுக்குத் தேவைப் படுவதை நீங்களே

செய்யவேண்டும்! உங்களுக்குச் சற்றும் தொடர்பற்ற

வேலைகளைப் பற்றி கவலைப் படவேண்டாம்!

வேலைக் குழப்பம் தவிர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home