இன்சொற்கள் பேசு!
நாவடக்கம் இன்றித் தெறித்துவிழும் வன்சொற்கள்
ஈவிரக்கம் இல்லாமல் புண்படுத்தி வாடவைக்கும்!
நாகாத்தே இன்சொற்கள் பேசுவதைப் பின்பற்று!
நாடறிய நற்புகழை ஈட்டு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:17 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home