திருந்தாத உள்ளங்கள்!
யாரென்ன சொன்னாலும் கேட்க மறுத்தேதான்
வாழும் மனிதர்கள் என்ன மனிதரோ?
தாங்களாகப் பட்டும் திருந்தவில்லை என்றாலோ
யாரைக் குறைகூற? சொல்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 2:10 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home