Saturday, September 09, 2023

நேர மேலாண்மை


நேர மேலாண்மை!

( அனைத்தும் கிடைத்தும் பின்பற்றாதவர்களுக்கு மட்டும்)

TIME MANAGEMENT!

நேரத்தில் சாப்பிட்டு நேரத்தில் தூங்கினால்

மேனியில் நோய்களே தீண்டாமல் வாழலாம்!

நாள்தோறும் உற்சாகம் காணலாம்! இல்லையேல்

சோர்விலே தத்தளிப்போம்! சோம்பலுக்கே ஆளாவோம்!

நேரமேலாண் மையைப் பழகு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home