Sunday, September 14, 2025

அம்மா


 நண்பர் சேதுமாதவன் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


கற்றுத் தருவதற்(கு) அம்மா! படிப்பதற்கு

கற்றுத் தெளிவதற்குப் பிள்ளையோ அக்கறையாய்!

அம்மா தவிர்த்தேதான் யாருளார் இப்படிக்

கற்றுத் தருவதற்கே இங்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home