Tuesday, September 09, 2025

புகழும் இகழ்ச்சியும்!

 புகழும் இகழ்ச்சியும்!

வாழ்த்தும் புகழும் உயரத்தில் தூக்கிவைக்க

நாளும் வசைப்புயலும் மற்றும் இகழ்ச்சியும்

தாழவைத்துப் பள்ளத்தில் வீழ்த்திவிடத் தத்தளிக்கும்

வாழ்க்கையில் வாழ்கிறேன் நான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home