நண்பர் IG சேகர் வாழ்க பல்லாண்டு!
பிறந்தநாள் 31்.08.25
காக்கி உடையிலே நாட்டுக்குத் தொண்டாற்றி
போற்றுகின்றார் உள்ளத்தில் வள்ளுவத் தொண்டுகளை!
ஆக்கபூர்வ நண்பரும் புன்னகை மன்னருமாய்
பூத்துக் குலுங்குகின்ற நட்பிலே சேகரனார்
பார்போற்ற வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home