மதுரை பாபாராஜ் கவிதைகள்
Friday, December 26, 2008
தாழ்வு மனப்பான்மை
தாழ்வு மனப்பான்மை தங்க அனுமதித்தால்
வாழ்க்கை இருண்டுவிடும்! வாடிவிடும் -- சூழ்நிலைகள்
சாதகமாய் வந்தாலும் சந்தேகம் முந்திவரும்!
சோதனையை வெல்க துணிந்து.
மதுரை பாபாராஜ்
2002
posted by maduraibabaraj at
5:35 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
ஓசோனில் ஓட்டை
தொடுவான வர்க்கம் மாதத்தின் முதல்வாரம் மகிழ்ச்சி வ...
என்னடா வாழ்க்கை?
பொய்சொல்லாதே பொய்களைச் சொல்லியே பொன்போல் மிளிர்தலு...
மார்கழிமாதம் குளித்தநீர் சொட்டச் சொட்டக் கூந்தலைத...
கடமையே கடவுள் குடும்பமே கோயில் கடவுளை வணங்கிக் கொ...
தியாகச் செம்மல் காமராஜர் இந்தியாவின் மூலையிலே விர...
பகுத்தறிவுப் பகலவனே பட்டிதொட்டி இடமெல்லாம் பம்பரம...
மக்கள் தலைநிமிர்ந்து வாழ்வார் அன்பு, மனிதநேயம்,ஆக்...
கருமாரி அம்மனே !பெற்றெடுத்தப் பிள்ளைகளைப் பெற்றோரே...
0 Comments:
Post a Comment
<< Home