மதுரை பாபாராஜ் கவிதைகள்
Thursday, December 25, 2008
பொய்சொல்லாதே
பொய்களைச் சொல்லியே பொன்போல் மிளிர்தலும்
செய்கையில் வஞ்சகம் சேர்த்தலும் -- அய்யகோ!
அன்பரே! என்றும் அழிவையே தந்துவிடும்!
நன்னெறியில் வாழ்தல் நலம்.
மதுரை பாபாராஜ்
1997
posted by maduraibabaraj at
5:44 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
மார்கழிமாதம் குளித்தநீர் சொட்டச் சொட்டக் கூந்தலைத...
கடமையே கடவுள் குடும்பமே கோயில் கடவுளை வணங்கிக் கொ...
தியாகச் செம்மல் காமராஜர் இந்தியாவின் மூலையிலே விர...
பகுத்தறிவுப் பகலவனே பட்டிதொட்டி இடமெல்லாம் பம்பரம...
மக்கள் தலைநிமிர்ந்து வாழ்வார் அன்பு, மனிதநேயம்,ஆக்...
கருமாரி அம்மனே !பெற்றெடுத்தப் பிள்ளைகளைப் பெற்றோரே...
மாங்காடு அம்மன் ஊசி முனைத்தவத்தால் உன்னதக் காட்சித...
துளிகள்
ஆர்வக்கோளாறு வெண்பா எழுதி விருபபமுடன் இல்லாளை நன்...
பாட்டுக்கு வைக்கின்றார் வேட்டுஆபாசப் பாடல்கள் சமுத...
0 Comments:
Post a Comment
<< Home