Tuesday, June 28, 2011

நல்லவர்கள் வாழ்க

==================
அங்கங்கே காயங்கள் உள்ளே வலித்தாலும்
புன்சிரிப்பைக் காட்டி நடிக்கின்றேன் நாள்தோறும்!
புண்பட்ட உள்ளம் உளைச்சலில் வாடுதடா!
புண்படுத்தும் நல்லவரை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home