மதுரை பாபாராஜ் கவிதைகள்
Wednesday, December 07, 2011
ஆகா!
=================
விண்ணகம் தாயெனின் சேய்கள் முகிலினங்கள்
கொண்டாட்டம் போட்டுத்தான் ஆடுதடா தாய்மடியில்!
வெண்ணிலவும் விண்மீனும் அங்கே ரசிக்கின்ற
கண்கவரும் காட்சியைப் பார்.
================================================
posted by maduraibabaraj at
8:51 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
சூழ்நிலையின் கொத்தடிமை!===========================...
மலராய் இரு!==============பறிக்கப் பறிக்கக் கலக்கமே...
சல்லடை!==============நல்லதைக் கெட்டதைச் சல்லடைப் ப...
இதற்குத்தானா?================கண்கள் ஒளிமங்கும்! பற...
பதர்களை எடுத்தெறி!==========================உள்ளத்...
தனிமை!================முதுமைப் பருவத்தில் நாளும் த...
பக்குவம் கொள்!========================கூட்டுக் குட...
வேலி தாண்டாதே!======================ஆண்பெண் உறவுகள...
குழந்தைகளைப் பார்த்தால் பாவமாய் இல்லை?
தாயும் மெழுகுவர்த்தியும்!
0 Comments:
Post a Comment
<< Home