மதுரை பாபாராஜ் கவிதைகள்
Saturday, December 03, 2011
இதற்குத்தானா?
================
கண்கள் ஒளிமங்கும்! பற்கள் விழுந்துவிடும்!
பொன்மேனி எல்லாம் சுருக்கங்கள் தோன்றிவிடும்!
நன்நடை தள்ளாடும்! நோய்மொய்க்கும்! மானிடர்க்கு
மண்ணில் இறுதிநிலை இஃது.
============================================
posted by maduraibabaraj at
5:46 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
பதர்களை எடுத்தெறி!==========================உள்ளத்...
தனிமை!================முதுமைப் பருவத்தில் நாளும் த...
பக்குவம் கொள்!========================கூட்டுக் குட...
வேலி தாண்டாதே!======================ஆண்பெண் உறவுகள...
குழந்தைகளைப் பார்த்தால் பாவமாய் இல்லை?
தாயும் மெழுகுவர்த்தியும்!
ஏங்கும் வைகைதான் நான்!
கடலை நாடும் நதி
பற்றுவைக்காதே!
பலியாடு!
0 Comments:
Post a Comment
<< Home