தமிழில் பொழி!
தமிழா! தமிழா! தமிழைத் தமிழாய்க்
கமழக் கமழ அமிழ்தத் தமிழ்ச்சொல்
தமிழால் தமிழில் தமிழே தழைக்கத்
தமிழாய்த் தமிழில் பொழி.
தமிழா! தமிழா! தமிழைத் தமிழாய்க்
கமழக் கமழ அமிழ்தத் தமிழ்ச்சொல்
தமிழால் தமிழில் தமிழே தழைக்கத்
தமிழாய்த் தமிழில் பொழி.
0 Comments:
Post a Comment
<< Home