பிறர்தர வாரா
பிறர் தர வாரா!
அன்னம், பறவைகள் கூட்டத்தில் வாழ்ந்தாலும்
தன்பண்பாம் பாலெது? நீரெது? என்றேதான்
நன்கறியும்! யாருடன் நட்பெனினும் நல்லொழுக்கப்
பண்பைக் கடைப்பிடிக்கும் தன்னிலையை மாற்றாமல்
என்றுமே வாழ்தல் சிறப்பு.
அன்னம், பறவைகள் கூட்டத்தில் வாழ்ந்தாலும்
தன்பண்பாம் பாலெது? நீரெது? என்றேதான்
நன்கறியும்! யாருடன் நட்பெனினும் நல்லொழுக்கப்
பண்பைக் கடைப்பிடிக்கும் தன்னிலையை மாற்றாமல்
என்றுமே வாழ்தல் சிறப்பு.
0 Comments:
Post a Comment
<< Home