மதுரை பாபாராஜ் கவிதைகள்
Tuesday, April 17, 2018
உணர்ந்து வாழ்வோம்!
பிறப்பிலும் நிர்வாணம் ! வாழ்க்கை முடிந்த
இறப்பிலும் நிர்வாணம்! இடைப்பட்ட காலம்
நடைபோட்டு வாழும் இமைப்பொழுதே இவ்வுலகில்
ஆடுகின்ற ஆட்டமும் ஆடம் பரவாழ்வும்
கூச்சல் குழப்பமும்! கூறு.
posted by maduraibabaraj at
11:19 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
தமிழில் பொழி! தமிழா! தமிழா! தமிழைத் தமிழாய்க் க...
கொக்குத் தலையிலே வெண்ணெய்
சாதிமத வெறி நல்லதல்ல! இவர்சாதி என்ன? அவர்சாதி எ...
கர்நாடகக் காவிரியின் வேண்டுகோள்! பிறந்தவீட்டில்...
இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார் பாடல் 14 குழவி...
இனியவை நாற்பது ஆசிரியர் பூதஞ்சேந்தனார் பாடல் 13...
இனியவை நாற்பது பாடல் 11 அதர்சென்று வாழாமை ஆற்ற இ...
பைந்தமிழ் மண்! காவி மயமாக்கும் எந்த முயற்சியும் ...
இனியவை நாற்பது ஆசிரியர்: பூதஞ்சேந்தனார் பாடல்...
இனியவை நாற்பது ஆசிரியர்: பூதஞ்சேந்தனார் பாடல் ...
0 Comments:
Post a Comment
<< Home