Monday, March 16, 2020

கொரோனா தொற்றைத் தவிர்!

வண்டிகள் பத்துமீட்டர் தூர இடைவெளியில்
சென்றால் விபத்துகள் தம்மைத் தவிர்க்கலாம்!
மக்கள் ஒருவர்க்  கொருவர் ஒருமீட்டர்
அக்கறையாய் இங்கே இடைவெளி விட்டுசென்றால்
தொற்றாது நம்மைக் கொரோனாதான்! நம்மரசின்
எச்சரிக்கை நல்லதென்று கேள்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home