Saturday, April 18, 2020

பேரன் நிக்கில் நண்பன் மோகித் அனுப்பிய காணொளி

ஒலிவாங்கி முன்நின்று சேவல்கள் கூட்டம்
களிப்புடனே காலை வணக்கத்தைப் பாடல்
ஒலியாகக் கூவும்
அழகினை வாழ்த்து!
எழில்கொஞ்சும் காட்சி இது.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home