Wednesday, May 20, 2020

மலேசியா 2008

என் வசந்தா!

எப்படி உற்சாக மாகச் சிரிக்கின்றாள்!
அப்படிச் சிரித்த வசந்தாவா இன்றிங்கே
இப்படி வாடி வதங்கித்தான் வாழ்கின்றாள்!
அப்படி மாறுவாளா? சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home