Ravidubai: 🌹 Good Morning 🌹
Respect... Is not something that you can ask for....Buy or Borrow....
Respect is what you can Earn from each Person by your Way of Life... No matter their Background or Status...
மரியாதை என்றால் கடன்கேட்கும் ஒன்றோ
தரவேண்டும் என்றேதான் கேட்டுவாங்கும் ஒன்றோ
இலையென்பேன்! நாம்நடக்கும் பண்புகளைப் பார்த்தே
அளிப்பதாகும்! பின்னணி செல்வநிலை
எப்படி
என்றெல்லாம் பார்ப்பதில்லை இங்கு.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home