6.ஊக்கமது கைவிடேல்.
ஊக்கம் உடையவர்கள் எல்லாம் உடையோராம்!
ஊக்கமற்றோர் என்ன இருந்தாலும் ஒன்றுமற்றோர்!
ஊக்கம் உழைப்பு முயற்சி இவைமூன்றும்
ஆக்கபூர்வ வெற்றிக்கு வேர்.
posted by maduraibabaraj at 7:31 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home