Wednesday, September 09, 2020

நண்பர் IG சேகருக்கு வணக்கம்

 என்ன திகைக்கின்றாய்? நாங்களும் உன்போல

ஒன்றும் புரியாமல் கைபிசைந்தே வாழ்கின்றோம்!

இந்தக் கொரோனாவின் ஆட்டம் முடிவதென்று?

என்றுகாண்போம் அந்த இயல்பு?


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home