Wednesday, September 09, 2020

பேரன் வருண் ஆதித்யாவுக்கு வாழ்த்துகள்!

 obito and kakashi

ஓபிட்டோ & கக்காசி


பொம்மைக் கதையில் வருகின்ற பாத்திரங்கள்!

நன்றாய் அழகாய் வரைந்தேதான் கண்கவர

தந்த வருணே! வளர்க கலையார்வம்!

வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.


பாபா தாத்தா

வசந்தா அவ்வா


0 Comments:

Post a Comment

<< Home