4. ஈவது விலக்கேல்
தானும் கொடுக்கமாட்டார் மற்றவர்கள் முனவந்து
தானதர்மம் செய்ய விடமாட்டார்! இத்தகைய
ஈனமனம் கொண்டவர்கள் எல்லாம் நடைப்பிணந்தான்!
ஊனமே இத்தகையோர் வாழ்வு.
posted by maduraibabaraj at 7:29 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home